இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பயணம்
புதுடெல்லி: மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு இன்று அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக நிதி அமைச்சகம்…