‘புகார் எழாதவரை வக்பு சொத்து உரிமையில் மாற்றம் இருக்காது’ – மசோதாவில் முக்கிய அம்சம் சேர்ப்பு?
புதுடெல்லி: வக்பு சொத்துக்களில் சர்ச்சை எழாதவரை அல்லது அது அரசு சொத்தாக இல்லாதவரை அந்த சொத்துக்களின் உரிமையில் மாற்றம் இருக்காது எனும் சரத்து வக்பு திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டிருக்க…