ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? – நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
சென்னை: “பாட்ஷா படத்தின் 100-வது நாள் விழாவில் தமிழகத்தின் வெடிகுண்டு கலாச்சாரம் குறித்து நான் பேசினேன். அப்போது ஆர்.எம்.வீரப்பனை வைத்துக்கொண்டு நான் பேசியிருக்கக் கூடாது. அப்போது எனக்கு அந்த…