பொருளாதார ஏற்றம் பெறாத எட்டையபுரம்! – நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 11
மகாகவி பாரதி பிறந்த எட்டையபுரம் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக, தொழில், வர்த்தகம், பொருளாதார வாய்ப்பு, வசதிகள் மிகுந்த நகரமாக உருவாகியிருக்க வேண்டும். ஆனால், எந்தவித முன்னேற்றமும் இல்லாத…