வீடுகள், வணிக நிறுவனங்களின் கூரை மீது செல்போன் டவர் அமைக்கலாமா?
திருநெல்வேலியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிபவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் முன்னேற்றம் இல்லை. இறுதியாக பேராசிரியைக்கு (அனீமியா) கடும்…