தெற்கு – வடக்கு பேதமில்லை… அனைவருமே கலப்பினம்தான்! – நயன்ஜோத் லாஹிரி நேர்காணல்

பண்டைய இந்திய ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர் நயன்ஜோத் லாஹிரி. வரலாற்றாளர், தொல்லியல் ஆய்வாளர். சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கி அசோகர் வரை இவர் எழுதியிருக்கும் நூல்கள் பொது வாசகர்களின்…