ஏப்ரல் 7-ம் தேதி திருவாரூர் ஆழித் தேரோட்டம்: ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
திருவாரூர்: திருவாரூரில் ஏப்.7-ம் தேதி நடைபெற உள்ள ஆழித் தேரோட் டத்துக்கு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும், திருவாரூர் தியாகராஜர் கோயில்…