உச்ச நீதிமன்றம், நீதித்துறைக்கு எதிரான குடியரசு துணைத் தலைவரின் பேச்சுக்கு கண்டனம்: முத்தரசன்

சென்னை: “அரசியல் சாசன கடமைகளை ஆளுநருக்கு நினைவூட்டி, அவைகளை நிறைவேற்ற கால வரம்பு நிர்ணயித்திருப்பது அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அரணாகவே அமைந்திருக்கிறது. ஆனால், குடியரசுத் துணைத் தலைவர், உச்ச நீதிமன்றத்துக்கும்,…