மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா!
புதுடெல்லி: மும்பை 26/11 தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளது. அவர், சிறப்பு விமானத்தில் இன்று இந்தியா அழைத்து வரப்படுகிறார்.…