சட்டமான 10 மசோதாக்கள் முதல் உலகக் கோப்பை வில்வித்தை தொடர் வரை: சேதி தெரியுமா? @ ஏப்ரல் 8-14
ஏப்.8: பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைவர் தாதி ரத்தன் மோகினி (100) உடல்நலக் குறைவால் அகமதாபாத்தில் காலமானார். ஏப்.8: தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவற்றைக் குடியரசுத்…