“நீட் பிரச்சினையில் திமுக நாடகம்… அனைத்து கட்சி கூட்டத்தில் நாதக பங்கேற்காது!” – சீமான்
மதுரை: “நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம். நீட் தொடர்பான திமுகவின் நாடகத்தில் நடிக்க விரும்பவில்லை,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…