மாசு ஏற்படுத்தாமல் கொடுங்கையூரில் எரிஉலை திட்டம் செயல்படுத்தப்படும்: ரீ-சஸ்டெய்னபில் நிறுவன மேலாண் இயக்குநர் உறுதி
இந்தியாவில் 4,416 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து நாளொன்றுக்கு 1.60 லட்சம் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றில் 31.7 சதவீத குப்பைகள் என்ன செய்யப்படுகிறது என்ற தரவுகள்…