காற்று, சூரிய மின் உற்பத்தியில் 3-ம் இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
புதுடெல்லி: பிரிட்டனை சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பான எம்பர், சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத எரி சக்தி உற்பத்தி குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி விரிவான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதன்படி…