சென்னை: செல்வமகள் திட்டத்தின் கீழ் 74,332 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம்
சென்னை: 2024-25-ம் நிதியாண்டில் சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், 74,332 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை…