ஜெர்மனி, ஜப்பானை பின்னுக்கு தள்ளி அடுத்த 3 ஆண்டில் 3-ம் இடத்துக்கு இந்தியா முன்னேறும்: நிதி ஆயோக் சிஇஓ தகவல்
புதுடெல்லி: அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி மற்றும் ஜப்பானைக் காட்டிலும் இந்தியா மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்று நிதி ஆயோக் சிஇஓ பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று…