அமராவதியில் சொந்த வீடு கட்டுகிறார் முதல்வர் சந்திரபாபு
அமராவதி: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஹைதராபாத்திலும், திருப்பதியை அடுத்துள்ள சந்திரகிரி மண்டலம் நாராவாரிபல்லி கிராமத்திலும் சொந்த வீடு உள்ளது. இந்நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு, தலைநகர்…