பணியின்போது உயிரிழந்த எஸ்ஐ குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: திருவாரூர் அருகே பணியின்போது உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம்…