ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: மத்திய அரசு தேவைப்பட்டால் முழு விளக்கம் கேட்கும் – ராம ஸ்ரீனிவாசன் தகவல்
ஒட்டன்சத்திரம்: ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக, தேவைப்பட்டால் மத்திய அரசு முழு விளக்கம் கேட்கும் என்று பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் கூறினார்.…