‘பாஜக – அதிமுக கூட்டணி பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை’ – நயினார் நாகேந்திரன்
செங்கல்பட்டு: “பாஜக-அதிமுக கூட்டணியைப் பற்றி நாம் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதுபற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசிக்கொள்வார்கள். எனவே,…