‘குரூர வக்கிரத்தின் உச்சம்’ – பொன்முடிக்கு இபிஎஸ் கண்டனம்; ஏப்.16-ல் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
சென்னை: பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசியுள்ள திமுக அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில்…