புதிய காலநிலை அறிக்கை: செயல்பாட்டுக்கான அறைகூவல்
2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய காலநிலை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முக்கியமான அறிக்கையை உலக வானிலை ஆய்வு அமைப்பு (World Meteorological Organisation) தயாரித்திருக்கிறது. காலநிலை மாற்றம்…