‘மக்கள் நலனுக்காக பாடுபட்டவர்’ – குமரி அனந்தன் மறைவுக்கு ராமதாஸ் புகழஞ்சலி
விழுப்புரம்: “வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும் பாடுபட்டவர் குமரி அனந்தன்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல்…