யானைகளின் உயிரிழப்பைத் தடுக்கும் முயற்சி தொடரட்டும்!

ரயில்களில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது, இந்தியாவில் பெரும் பிரச்சினையாக நீடித்து வருகிறது. இந்நிலையில், அத்தகைய துயர நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்துவந்த பாலக்காடு – போத்தனூர் வழித்தடத்தில் கடந்த…