தமிழுக்கும் தமிழகத்துக்கும் குமரி அனந்தன் செய்தது என்ன? – தலைவர்கள் புகழஞ்சலி
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. அவரது மறைவையொட்டி பிரதமர் மோடி,…