கொஞ்சம் இனிப்பு… கொஞ்சம் துவர்ப்பு… | வாழ்க்கையின் சீக்ரெட் ரெசிபி – 1
என் பாதங்கள் புல்லை முத்தமிட்டுக் கொண்டிருக்க, என் செவிகள் ‘மியாவ்’ என்கிற பாடலில் திளைத்தபடி இருந்தன. அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடையே பன்மொழி பேசும் மக்கள் உடல்நலனுக்காகவும் மனநலனுக்காகவும்…