மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார் ஆளுநர் ஆனந்த போஸ்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் வுக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து, அப்பகுதிகளை நேரில் பார்வையிட அம்மாநில ஆளுநர்…