இலங்கைக்கு கடத்த முயன்ற 412 கிலோ கஞ்சா; 1143 கிலோ மஞ்சள் பறிமுதல்: 3 பேர் கைது
ராமேசுவரம்: தமிழக கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 412 கிலோ கஞ்சா மற்றும் 1143 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…