நடிகர் பிருத்விராஜை தொடர்ந்து ‘எம்புரான்’ தயாரிப்பாளருக்கும் வருமான வரித் துறை நோட்டீஸ்
மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கிய படம், ‘எம்புரான்’. மார்ச் 27-ல் இந்தப் படம் வெளியானது. இதில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தை மையப்படுத்தி சில காட்சிகள்…