சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு – இன்று அமலுக்கு வருகிறது

சென்னை: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று அமலுக்கு வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு…