மே 2-ல் அதிமுக செயற்குழுக் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை: வரும் மே.2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது…