புதிய ‘சூப்பர் மேன்’ மீது இவ்வளவு வன்மம் கொட்டப்படுவது ஏன்?

டிசி காமிக்ஸின் முழுமுதற் சூப்பர் ஹீரோ என்றால் அது ‘சூப்பர் மேன்’ தான் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். மற்ற சூப்பர் ஹீரோக்களுக்கு எல்லாம் முன்னோடியாக பார்க்கப்படும்…