மதுரவாயல் – துறைமுகம் இரண்டடுக்கு 4 வழி உயர்மட்ட சாலையின் நிலை: பேரவையில் அமைச்சர் விளக்கம்
சென்னை: மதுரவாயல் – துறைமுகம் வரையிலான இரண்டு அடுக்கு 4 வழி உயர்மட்டச் சாலைப் பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.…