ஈரோடு அதிர்ச்சி: டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஈரோடு: ரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து, டேங்கர் லாரி…