வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: நெல்லை மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. மேலப்பாளையம் மற்றும்…