“பெங்களூரு போன்ற பெரிய நகரத்தில்…” – பாலியல் வன்கொடுமை குறித்த கர்நாடக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
பெங்களூரு: பெங்களூரு போன்ற ஒரு பெரிய நகரத்தில் பாலியல் சம்பவங்கள் அங்கும் இங்கும் நடக்கத்தான் செய்யும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி…