பொறியியல் பட்டதாரிகளுக்கு MTC-யில் தொழில் பழகுநர் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விரும்பும் பொறியில் பட்டதாரிகளுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…