ஆதரவு 288, எதிர்ப்பு 232: மக்களவையில் நிறைவேறியது வக்பு திருத்த மசோதா
புதுடெல்லி: மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும்,…