நான் உயிருடனும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்’ – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யானந்தா
சென்னை: நித்யானந்தா உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், ‘நான் உயிருடன் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன்‘ என நேற்று நேரலையில் தோன்றி, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழகம் மட்டுமின்றி…