”பொன்முடி பேச்சுக்கு மடாதிபதிகள் வாய் திறக்காதது மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்” – அதிமுக
புதுச்சேரி: தமிழக அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு மத குருக்களும், மடாதிபதிகளும் வாய் திறக்காமல் மவுனம் காப்பது மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என்று புதுச்சேரி அதிமுக தெரிவித்துள்ளது.…