தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 உயர்வு: மீண்டும் புதிய உச்சம்

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று (புதன்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 அதிகரித்து…

கோசாலையில் பசுக்கள் இறந்த விவகாரம்: கருணாகர் ரெட்டி மீது திருப்பதி எஸ்.பி.யிடம் புகார்

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான கோசாலையில் கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்துள்ளதாக கூறிய கருணாகர் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி…

அண்ணாமலைக்கு புதிய பதவி: பாஜக இளைஞர் பிரிவின் தலைவராக நியமிக்க தேசிய தலைமை ஆலோசனை

புதுடெல்லி: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு புதிய பதவி அளிக்கப்பட உள்ளது. கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவமோர்ச்சா (பிஜேஒய்எம்) தேசிய தலைவராக்க கட்சித் தலைமை…

காமெடி படத்தில் கதாநாயகனாகும் நாகேஷ் பேரன்

நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ், கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘உருட்டு உருட்டு’. நாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். மற்றும் ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி,…

ஜி.வி.பிரகாஷின் ‘இடிமுழக்கம்’ – பழிவாங்கும் ஆக்‌ஷன் த்ரில்லர்!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம், ‘இடிமுழக்கம்’. காயத்ரி சங்கர், சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சவுந்தரராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.…

உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் சைபர் மோசடி தொடர்பாக 4 பேர் கைது

புதுடெல்லி: சர்வதேச சைபர் மோசடி தொடர்பாக 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க சிபிஐ தரப்பில் ‘ஆபரேஷன்…

ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு ‘குட் பேட் அக்லி’ தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்

அஜித், த்ரிஷா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி’. கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.…

பரஸ்பர வரியை அமெரிக்கா நிறுத்தியதால் சென்செக்ஸ் 1,577 புள்ளிகள் உயர்வு

மும்பை: ஆட்டோமொபல் துறைக்கு நிம்மதி அளிக்கும் விதமாக அத்துறை மீது விதிக்கப்பட்ட வரியை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிசீலனை செய்து வருவதாக வெளியான தகவலையடுத்து ஆசிய…

வர்த்தகப் போர் தீவிரம்: அமெரிக்காவின் ‘போயிங்’ ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்தியது சீனா!

பெய்ஜிங்: அமெரிக்க விமானப் பெருநிறுவனமான போயிங்-கிடமிருந்து ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல்,…

சேப்பாக்கம் ஆடுகளம் மேம்பட வேண்டும்: சிஎஸ்கே கேப்டன் தோனி வலியுறுத்தல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் 167 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே…