தமிழகத்தின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை: கடற்கரை – செங்கல்பட்டு இடையே இன்று தொடக்கம்
சென்னை: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவையை தெற்கு ரயி்ல்வே நிர்வாகம் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று…