பிலிப் சால்ட், விராட் கோலி அதிரடி: ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூரு அணி
ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான்சிங்…