சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா நிறுத்துவது ‘போர் நடவடிக்கை’யே: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா எடுத்துள்ள முடிவு, ‘போர் நடவடிக்கை’ ஆக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின்…

சிந்துநதி ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு தொடர்பாக ஜல்சக்தி அமைச்சருடன் அமித் ஷா சந்திப்பு! 

புதுடெல்லி: சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை தனது இல்லத்தில் ஒரு முக்கிய கூட்டத்தை நடத்த இருக்கிறார்.…

என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்க விடாமல் தடுத்தவர் ஜெயலலிதாவே” – டிடிவி தினகரன்

சென்னை: என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை தடுத்து நிறுத்திய பெருமை ஜெயலலிதாவையே சாரும் என்றும், வரலாற்றை திரிக்க முயற்சிக்கும் முதல்வரின் அறிக்கை கடும் கண்டனத்திற்குரியது…

ஊட்டியில் ஆளுநர் கூட்டிய மாநாடு – மாநில பல்கலை. துணை வேந்தர்கள் புறக்கணிப்பு

ஊட்டி: ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. இதில் பெரும்பாலான அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக…

மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் – முதல்வர் அறிவிப்பு

சென்னை: “ஜூன் மாதம் முதல் நான்காம் கட்டமாக மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்களுக்கான பணிகள் தொடங்கும். தமிழகம் முழுவதும் 9,000 இடங்களில் இதற்கான பணிகள் நடைபெறவுள்ளது” என்று பேரவையில்…

”பாகிஸ்தான் மீது போர் தேவை இல்லாதது” – திருமாவளவன் வலியுறுத்தல்

திருச்சி: “பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால் அதை உலகளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை அந்நியபடுத்த வேண்டுமே தவிர யுத்தம் தேவையில்லாதது” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணையுங்கள்” – பிரதமர் மோடிக்கு ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்

ஹைதராபாத்: பாகிஸ்தானை இரண்டாக பிரித்து அதன் வசம் உள்ள காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி வேண்டுகோள்…

கிராம நிர்வாகம் – வரிவிதிப்பு முறைகள்: நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம்

இந்திய ஆட்சி அதிகாரம் டில்லி சுல்தான்கள், நாயக்கர்கள், முகலாயர்கள் என கைமாறிக் கொண்டே இருந்தது. 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1700களில்) ஆற்காடு நவாப் ஆட்சியில், தனக்கு போரில்…

கஸ்​தூரி ரங்​கன் மறைவுக்கு தலை​வர்​கள் இரங்​கல்

சென்னை: இஸ்ரோ முன்​னாள் தலை​வர் கஸ்​தூரி ரங்​கன் மறைவுக்கு அரசி​யல் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி அமைப்​பான இஸ்​ரோ​வின் முன்​னாள் தலை​வரும், அறி​விய​லா​ள​ரு​மான கஸ்​தூரி ரங்​கன்…

‘பம்பாய்’ படத்தை இப்போது வெளியிட்டால் தியேட்டர்கள் எரிக்கப்படும் – ராஜீவ் மேனன் ஓபன் டாக்

சென்னை: ‘பம்பாய்’ போன்ற ஒரு படத்தை இப்போது எடுத்து வெளியிட்டால், திரையரங்குகள் எரிக்கப்படும் என்று ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு ராஜீவ் மேனன் அளித்துள்ள…