அம்பேத்கர் பிறந்தநாளை வெற்றி விழாவாக நடத்த விசிக நிர்வாகிகளுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை தேர்தல் வெற்றி விழாவாக நடத்த வேண்டும் என விசிக நிர்வாகிகளுக்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் முகநூல் நேரலையில்…

அடிக்கடி தலைசுற்றுகிறதா?

உலகம் முழுவதும் 15% பேர் தலைசுற்றல் பிரச்சினையால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியர்களில் 18 கோடிப் பேர், தலைசுற்றலால் பாதிப்புக்குள்ளாவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. குறிப்பாக, தலைசுற்றலால் பாதிக்கப்பட்டுள்ள…

‘நடப்பு சீசனில் தொடர்ச்சியாக சிறந்த முறையில் சிஎஸ்கே விளையாடவில்லை’ – ஹஸ்ஸி

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். அணியின் செயல்பாட்டை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அணியின்…

படைப்புகளுக்கு மதிப்பீடுகள் அவசியம் | எஸ்.ராமகிருஷ்ணன் நேர்​காணல்

இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கான பாரதிய பாஷா பரிஷத் விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய பாஷா பரிஷத் அமைப்பின் பொன் விழா ஆண்டில் பொருத்தமான எழுத்தாளருக்கு விருது…

அம்பேத்கர் பிறந்தநாளில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்

சென்னை: அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 அன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில், மொத்தம் ரூ.332.60 கோடி மதிப்பில் 49,542…

நாடு முழுவதும் பல இடங்களில் யுபிஐ சேவை பாதிப்பு: 30 நாட்களில் 3-வது முறை செயலிழப்பு

புதுடெல்லி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதால் பயனர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக யுபிஐ சேவை பாதிக்கப்பட்டன.…

‘பாஜக – திமுக மறைமுகக் கூட்டணி அம்பலம்; 2026 தேர்தலில் தவெக-வுக்கே வெற்றி’ – விஜய்

சென்னை: “பாஜக – திமுக மறைமுகக் கூட்டு என்பது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. 2026 தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி. மக்களுக்கு எதிரான,…

‘சீசனை மிஸ் செய்வது துரதிர்ஷ்டவசமானது’ – ருதுராஜ் உருக்கம்

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். அவருக்கு பதிலாக அணியை இந்த சீசனில்…

வேலுமணிக்கு நெருக்கமான முக்கிய நிர்வாகி விலகல் – அதிமுகவில் அதிர்ச்சியும் பின்னணியும்

கோவை: அதிமுகவில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் கோவையைச் சேர்ந்த இன்ஜினியர் சந்திரசேகர் அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.…