வானிலை முன்னறிவிப்பு: கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் ஏப்.10 கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஏப்.10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

‘ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை’ – தமிழக பாஜக

திண்டுக்கல்: ”தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்க இருக்கும் திமுக அல்லாத புதிய அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து விட்டு தான் செல்வார். அதுவரை அவரை மாற்றுவது…

எங்களுக்கு நிபந்தனை விதிக்க ஸ்டாலினுக்கு தகுதி இல்லை’ – புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன்

புதுச்சேரி: “நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம். எங்களுக்கு நிபந்தனை விதிக்க முதல்வர் ஸ்டாலின் அதிமுக தொண்டரா?” என புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி…

வீடுகளில் சூரியசக்தி மின்நிலையம்: உதவிப் பொறியாளருக்கு சான்றிதழ் அதிகாரம் வழங்கியது மின்வாரியம்

சென்னை: பிரதமரின் சூரிய வீடு இலவச மின்திட்டத்தின் கீழ், வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைக்க, பாதுகாப்பு சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை உதவிப் பொறியாளருக்கு வழங்கி மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.…

உணவு சுற்றுலா: சேலம் நொறுக்கல்

‘நொறுக்கல்…’ இந்த வார்த்தைத் தமிழ் இலக்கணத்தில் பிரித்தெழுதுக என்று கேட்கும் கேள்வி வகைமையில் இருக்கிறதே என்று யோசித்தது உண்டா? ஆரோக்கிய உணவு இலக்கணத்தில் இருந்து பிரியாமல் பொருந்தும்…

பணியின்போது உயிரிழந்த எஸ்ஐ குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருவாரூர் அருகே பணியின்போது உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம்…

அமலாக்கத் துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட கூடுதல் குற்றபத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்…