‘பறவையே எங்கு இருக்கிறாய்…’ – காதலனை தேடி ஆந்திரா வந்த அமெரிக்க பெண்!

அமெரிக்காவை சேர்ந்த ஜாக்குலின் தன்னுடைய காதலனை தேடி ஆந்திராவில் உள்ள குக்கிராமத்துக்கு வந்து அவரை திருமணம் செய்துள்ளார். ஆந்திராவில் உள்ள குக் கிராமத்தை சேர்ந்தவர் சந்தன். இவரும்…

‘பந்துவீச்சாளர்களை குறை சொல்ல விரும்பவில்லை’ – ஹர்திக் பாண்​டியா

மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் மும்பை வான்​கடே மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணியை 12 ரன்​கள் வித்​தி​யாசத்​தில்…

‘எந்த பேட்ஸ்மேனை பற்றியும் பயமில்லை’ – சாய் கிஷோர்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோர் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறார். நடப்பு சீச னில் 4 ஆட்டங்களில் விளையாடி…

தண்​டவாளத்​தில் படுத்து ரீல்ஸ் எடுத்​தவர் கைது

லக்​னோ: ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயில் வரும்போது செல்போனில் ரீல்ஸ் எடுத்தவர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் ஹசன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சவுராசியா. இவர்…

பேருந்துகள் நிறுத்தம்: புதுச்சேரி அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து பேருந்துகளையும் நிறுத்தி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (ஏப்.9) தொடங்கினர். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் (பிஆர்டிசி)…

நான் மீண்​டும்​ வங்​கதேசம்​ வருவேன்: முன்னாள் பிரதமர் ஹசீனா தகவல்

புதுடெல்லி: நான் மீண்டும் வங்கதேசம் வருவேன் என தனது கட்சி நிர்வாகிகளிடம் முன்னாள் பிரதமர் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் பிரதமராக பதவி வகித்த அவாமி லீக் கட்சியின் தலைவர்…

மக்​களின் கனவை நிஜமாக்​கியது ‘முத்​ரா’ திட்​டம்​: 10-ம்​ ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்​

புதுடெல்லி: ஏராளமான மக்களின் கனவுகளை நிஜமாக்கியது முத்ரா திட்டம் என்று திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கிலும்,…

பெண்களை போல சேலை அணிந்து கர்நாட‌காவில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.3 லட்சம் மோசடி

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் யாதகிரி மாவட்​டத்​தில் 100 நாள் வேலை திட்​டம் என அழைக்​கப்​படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறு​தித் திட்​டத்​தில் உள்ள குறை​களை தீர்க்க…

உ.பி.யில் தர்காவில் காவி கொடி ஏற்றியவர் கைது: துணை ஆய்வாளர், 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

புதுடெல்லி: உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள தர்காவில் ராமநவமி அன்று காவி கொடி ஏற்றியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டியதாக அப்பகுதி…

குமரி அனந்தன் மறைவு தமிழகத்தில் மது ஒழிப்பு முயற்சிக்கு பேரிழப்பு’ – அன்புமணி வேதனை

சென்னை: தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பது தான் குமரி அனந்தனின் உயர்ந்த நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அவரது மறைவு மது ஒழிப்பு முயற்சிக்கு பேரிழப்பாகும் என்று அவரது…