‘தன்னேரில்லா தமிழ் தொண்டர், மாசு மருவற்ற தலைவர்’ – குமரி அனந்தனுக்கு வைகோ புகழஞ்சலி

சென்னை: “நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றும் உரிமையைப் பெற்றதும், தபால் போக்குவரத்துத் துறையில் மணியார்டர் உள்ளிட்ட விண்ணப்பங்கள் தமிழில் இடம் பெற வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றதும் மறைந்த…

மகாவீரர் ஜெயந்தி: சமண சமய மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: நாளை மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுவதை ஒட்டி, “சமண சமய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அதிமுக பொதுச் செயலாளர்…

தலித் எம்எல்ஏ வருகையால் கோயிலை சுத்தப்படுத்திய பாஜக நிர்வாகி சஸ்பெண்ட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆல்வார் புறநகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக தலித் சமூகத்தை சேர்ந்த டிக்கா ராம் ஜுல்லி உள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆல்வார்…

‘தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய இழப்பு’ – குமரி அனந்தன் மறைவுக்கு ஜி.கே.வாசன் புகழஞ்சலி

சென்னை: இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் மறைவு தமிழகத்திற்கும், தமிழ் இலக்கிய உலகுக்கும் மிகப்பெரிய இழப்பு என்று ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார். குமரி அனந்தனின் மறைவுக்கு தமிழ் மாநில…

தேசத் தலைவர்கள் மீது அவதூறு: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த…

‘தமிழுக்கு அரும்பணியாற்றியவர்’ – குமரி அனந்தனுக்கு டிடிவி தினகரன் புகழஞ்சலி

சென்னை: தமிழுக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றியவர் குமரி அனந்தன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குமரி அனந்தனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.…

நகைக்கடன் வழங்கலில் விரைவில் புதிய விதிமுறைகள் – ஆர்பிஐ அடுத்த அதிரடி திட்டம்

மும்பை: தங்க நகைக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். தங்க நகைகளின் மீது கடன்…

டிக்கெட்​ கட்​டணத்​தை குறைக்​க ’கட்ஸ்’ இயக்குநர் கோரிக்கை

புதுமுக நடிகர் ரங்​கராஜ் தயாரித்​து, இயக்​கி, கதையின் நாயகனாக நடித்​துள்ள படம்​ ‘கட்​ஸ்’. ஸ்ருதி நாராயணன், லேகா, டெல்லி கணேஷ், சாய்​ தீனா உள்ளிட்​ட பலர் நடித்​திருக்​கிறார்கள்.…

அட்லீக்கு பிறகு த்ரிவிக்ரம் படம் – அல்லு அர்ஜுன் முடிவு

அட்லீ படத்துக்குப் பின் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் முடிவு செய்திருப்பது உறுதியாகி இருக்கிறது. அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு, அட்லீ படம் குறித்த…