விமானத்தை கடத்த முயன்ற அமெரிக்கர் சுட்டுக் கொலை

சான் பெட்ரோ: கரீபியன் நாடான பெலீசுவில் பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் அகின்யேலா டெய்லர் (49) சுட்டுக் கொல்லப்பட்டார். கரீபியன் கடல் பகுதியில்…

ஆடுகளத்தை கணித்து விளையாடியதால் வெற்றி: மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா குதூகலம்

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்…

ஜோதிகா மட்டும் இல்லையென்றால்…” – ‘ரெட்ரோ’ பட விழாவில் சூர்யா நெகிழ்ச்சி

சென்னை: ஜோதிகா இல்லையென்றால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என்று ‘ரெட்ரோ’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா தெரிவித்தார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு…

அரை இறுதியில் அனஹத் சிங்

கோலாலம்பூர்: ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான ஆசிய அளவிலான தகுதி சுற்று கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அனஹத்…

சமந்தாவின் ‘சிட்டாடெல்: ஹனி பனி’ தொடர் இனி வெளியாகாது: அமேசான் அறிவிப்பு

மும்பை: சமந்தா, வருண் தவான் நடிப்பில் வெளியான ‘சிட்டாடெல்: ஹனி பனி’ தொடரின் அடுத்த சீசன் ரத்து செய்யப்படுவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ரிச்சர்ட்,…

காயம் காரணமாக குர்ஜப்னீத் சிங் விலகல்: டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி…

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று மோதல்: தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ராஜஸ்தான்?

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சஞ்சு…

தமிழகத்தில் மகப்பேறு கால உயிரிழப்புகள் 39 ஆக குறைவு: பொது சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் மகப்பேறு கால உயிரிழப்புகள் 45-ல் இருந்து, 39 ஆக குறைக்கப்பட்டுள்ளது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பிந்தைய 47 நாட்களுக்குள்ளும் பெண்களுக்கு…

தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று (ஏப். 19) சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…

தமிழகத்தின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை: கடற்கரை – செங்கல்பட்டு இடையே இன்று தொடக்கம்

சென்னை: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவையை தெற்கு ரயி்ல்வே நிர்வாகம் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று…