ஒருங்கிணைந்த தொழிநுட்ப பணி தேர்வு: விடுபட்ட சான்றிதழ்களை ஏப்.19 வரை பதிவேற்றலாம் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் விடுபட்ட சான்றிதழ்களை வரும் 19-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்…