‘கல்கி’யின் விடாமுயற்சியால் உருவான பாரதி மண்டபம் – நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 9
திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரத்தில் பாரதி மண்டபம் அமைப்பதற்கு ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி பெருமுயற்சி எடுத்தார். இந்நிலையில், எட்டையபுரம் மகாராஜாவிடம் இதுகுறித்து ரசிகமணி டி.கே.சி. எடுத்துரைத்து பாரதி மண்டபம் அமைவதற்கான…